இயக்குனர் மணிரத்தினம் இதுவரை எத்தனையோ படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் வரவேற்புக்கு ஈடு இணை இல்லை ஏனென்றால் இது ஒரு வரலாற்று நாவல் இந்த கதையை பலரும் படித்திருக்கிறார்கள் ஆனால் படமாக பார்த்ததில்லை இதனால் இந்த படத்தில் காண எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகரித்து இருந்தது.
ஒரு வழியாக நேற்று கோலாகலமாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியானது மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு படத்தைப் பார்த்தனர் எதிர்பார்த்ததைவிட மிகப் பிரம்மாண்டமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர் அதன் காரணமாக தொடர்ந்து மக்கள் கூட்டம் படத்தை..
பார்க்க முட்டி மோதிக் கொண்டு படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களை இந்த இரண்டு நாட்களில் நிறைய பேர் பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே உலக அளவில் 85 கோடிக்கு மேல் அள்ளி உள்ளது.
தமிழகத்தில் 27 கோடியும் மற்ற இடங்களிலும் கணிசமான ஒரு தொகையையும் உள்ளதாக கூறப்படுகிறது இதனால் படகுழு செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றது வருகின்ற நாட்களிலும் நல்ல கலெக்ஷன் அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷியும் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வந்துள்ளனர்.
அப்பொழுது கார் பார்க்கிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் ஷாலினி மற்றும் அவரது மகள் இருக்கும் அந்த அழகிய வீடியோ.. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் மகள் அம்மா ஷாலினி அளவுக்கு நல்ல உயரமாக வளர்ந்து விட்டார் எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Latest Video of #ShaliniAjith madam with #AnoushkaAjith
during #PS1 FD !! #Thunivu pic.twitter.com/D46hdtEyAl— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) September 30, 2022