பல வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகை ரேவதி – யாரை வைத்து படம் எடுக்க போறாங்க தெரியுமா.? வெளியான புகைப்படம்.

revath
revath

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் இருந்து நடித்து வருபவர் நடிகை ரேவதி. ஆள் பார்பதற்கு குள்ளமாக இருந்தாலும் நடிப்புத் திறமை இவருக்கு யாராலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது முக பாவனை மற்றும் நடிப்பை முற்றிலுமாக மாற்றி கொண்டு அடிப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும் அதனாலேயே இவர் இன்னும் தமிழ் சினிமாவில் பல படங்களை தன்வசப்படுத்தி நடித்துக்கொண்டிருக்கிறார்.

நடிகை ரேவதி பெரும்பாலும் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் முக்காவாசி சமூக அக்கறையுள்ள படங்களாகத் தான் இருக்கின்றன இதனால் மக்களுக்கு பிடித்த நடிகையாக இருக்கிறார் தற்பொழுது ஹீரோயின் என்ற அந்தஸ்தை அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும் பல டாப் நடிகர்களுக்கு சித்தியாகும், அம்மாவாகவும் மற்றும் கெஸ்ட், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்துகிறார்.

நடிப்பதோடு மட்டுமில்லாமல் சினிமா உலகில் இல்லாமல் தனக்கு என்ன வருகிறதோ எல்லாவற்றிலும் ஈடுபடுத்தி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் பல்வேறு படங்களை இயக்கிய அதிலும் தனது திறமையை காட்டி உள்ளார்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது சினிமா உலகில் படங்களை இயக்க அதிகம் ஆர்வம் காட்டி உள்ளார். நடிகை ரேவதி ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் அந்த படத்திற்கு ஹிந்தி நடிகை காஜல்  ஒப்பந்தம் ஆகி உள்ளார் அந்த படத்திற்கு தற்போது ஒரு பெயரை கூட வைத்துவிட்டது படக்குழு.

இந்த நிலையில் நடிகை ரேவதி காஜல் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயைப் பரவி வருவதோடு உங்களுடைய படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் எனவும் கூறி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.