24 மணி நேரத்தில் அதிக லைக் பெற்ற டிரைலர் எது தெரியுமா.? முதல் இடத்தில் இந்த ஹீரோ படமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

actors
actors

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து மக்களைக் கவர்கின்றன ஆனால் அந்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடக்கிறது என்றால் அது கேள்விக்குறிதான்.

ஒரு படம் வெளிவருவதற்கு முன்பாக ரசிகர்களையும், மக்களையும் கவர்ந்து இழுக்க படக்குழு படத்தின் கதையை முழுவதுமாக சொல்லாமல் எடிட் பண்ணி மக்களுக்கு  விருந்து கொடுக்கும்  வகையில் ட்ரெய்லர், டீஸர் ஆகியவற்றை வெளியிடுகின்றன அதோடு மட்டுமல்லாமல் இன்னும் அப்டேட் கேட்பதால் நடிகர் நடிகைகள் யார் யார் சொல்லுகின்றனர். இசை போன்றவற்றை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகமாகின்றன. அந்த காரணத்தினால் கூட ஆரம்பத்தில் படங்கள் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை  எடுக்கின்றன. ட்ரெய்லர் சிறப்பாக இருந்தாலே படம் சிறப்பாக இருக்கும் என்பது சமீப காலமாக மக்களின் கருத்தாக இருக்கிறது. அந்த காரணத்தினால் படத்தை எடுக்கும் இயக்குனர்கள்  படத்தின் அப்டேட்டை வெளியீட்டு  படத்தை வேற லெவல் பிரமோஷன் செய்துகொள்கின்றனர்.

அண்மையில் கூட ராஜமௌலியின் RRR படத்தின் டிரைலர் வெளியானது அதுபோல வடாப் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் டிரைலரும் பெரிய அளவில் வெளியாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது இந்த நிலையில் 24 மணி நேரத்தில் அதிகம் லைக் பெற்ற ட்ரைலர் எது என்பது குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில்

முதல் நான்கு இடங்களில் இருக்கும் படங்கள் பற்றி தற்போது விலாவாரியாக பார்ப்போம் முதலிடத்தில் பிகில் ஒரு நாள் மட்டும் 1.6 மில்லியன் ட்ரைலரை லைக் பண்ணி உள்ளனர் அதனை தொடர்ந்து RRR – 1.24 மில்லியன்.மூன்றாவதாக விசுவாசம் – 1.1 மில்லியன். நான்காவதாக வக்கீல் சாப் -1.06 மில்லியன்.