பலவருடம் கழித்து சாதனை படைத்த விஜயின் திரைப்படம் அதுவும் எந்த திரைப்படம் தெர்யுமா.?

vijay
vijay

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்கியுள்ளார் இந்த படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட்டு யூடியூபில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது மேலும் இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து விஜய் கடந்த 2016 ஆம் ஆண்டு தெறி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டும்மல்லாமல் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருந்ததை நாம் அறிந்தோம்.

தற்பொழுது அந்த படத்தை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது அந்த தகவல் என்னவென்று கேட்டாள் அந்தப் படத்தின் ஒரு காட்சி ஹிந்தியில் டப் செய்து பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர் அந்த பதிவிற்கு தற்போது வரையில் 5.6 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த தகவலை கேட்டு அசந்து போய் விட்டார்கள்.

vijay
vijay