மறைந்த நடிகை விஜே சித்ரா பயன்படுத்திய விலை உயர்ந்த கார் தற்போது எங்கு இருக்கிறது தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.

திரை உலகில் நடித்த பல பிரபலங்கள் சமீபகாலமாக உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒருவர்  சின்னத்திரையில் டாப் லெவலில் வலம் வந்த Vj சித்ராவின் மரணம் இன்று வரையிலும் ரசிகர்களை அழவைத்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டார். அதன் பின் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஃபோட்டோஷூட்டை வெளிப்படுத்தி மேலும் தனது மீடியா வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொண்டார்.

இதன் விளைவாகவே அவருக்கு வெள்ளித்திரையில் கால்ஸ் சென்ற திரைப்படமும் கையில் கிடைத்தது. சின்னத்திரையில் சித்ரா பயணித்த இருந்தாலும் ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டே இருப்பார் அதை ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் அவரைப் பின்தொடர்ந்து அதனால அவரை பின்தொடர்ந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த சித்ரா திடீரென நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இறந்து கிடந்தார். அப்போதிலிருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் அழுது கொண்டுதான் இருக்கின்றனர் மேலும் அவருடைய பழைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது செய்வது உண்டு.

அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர் விஜே சித்ரா பயன்படுத்திய விலையுயர்ந்த காரை போட்டோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த கார் தற்பொழுது அவரது வீட்டின் முன்பு இருக்கிறதாம்.

இதோ விஜே சித்ரா பயன்படுத்திய காரின் புகைப்படம்.