thala ajith photo viral:தல அஜித் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் சூட்டிங் முடிவடைந்து தல அஜித் சென்னைக்கு திரும்பி உள்ளார்.
மேலும் தல அஜீத் ஐதராபாத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு அவர் நடிக்கும் காட்சிகளில் இருந்து புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து தல அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து சென்னைக்கு திரும்பிய தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக திருப்பூரில் உள்ள Kongu Rifle Club என்ற பயிற்சி நிறுவனத்திற்கு சென்றுள்ளார் அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்.
#Thala AJITH at Kongu Rifle Club#Valimai pic.twitter.com/wihS2GXLX9
— THALA FANS COMMUNITY™ (@TFCTeamPage) December 1, 2020