சமந்தா மன அழுத்தத்தை குறைக்க தோழிகளுடன் இப்ப எங்கே சென்று இருக்கிறார் தெரியுமா.? வந்த பின் அவர் செய்யபோறது என்ன தெரியுமா.?

samanatha
samanatha

சினிமா உலகில் சிறப்பான ஓடிக் கொண்டிருந்த நடிகை சமந்தா திருமண விஷயத்தில் மட்டும் சில சர்ச்சைகளை சந்தித்தது ஒரு கட்டத்தில் தனது கணவர் நாக சைதன்யாவுடன் முறைப்படி விவாகரத்து பெற்று தற்போது பிரிந்துள்ளார் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நான்கு வருடங்களாக வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் திடீரென சில கருத்து வேறுபட்டால் வெளியேறினர் அப்பொழுதிலிருந்து நடிகை சமந்தா பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார். வெளியே வருவதற்கு முன்பாகக தன்னை மாற்றிக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்துள்ளார்.

என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகிய நிலையில் இவர் மன அழுத்தத்தை குறைப்பதற்காக சமந்தா தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளாராம் தனது தோழிகளுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார். நடிகை சமந்தா தனது தோழிகளுடன் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய முக்கிய தளங்களுக்கு சென்று கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார்.

முழுமையாக முடிந்த பிறகு நடிகை சமந்தா மீண்டும் வெப்சீரிஸ் மற்றும் படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.மேலும் சமந்தா தனது தோழிகளுடன் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பிக் கொண்டுதான் வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் “நீ இப்பொழுது எப்படி இருக்கிறாயோ அதற்கு மகிழ்ச்சியாக இரு எதிர்காலத்தில் உனக்கு என்ன வேண்டுமோ அதற்கு போராடு” அவரது அம்மா கூறிய அந்த பதிவையும் சேர் செய்து உள்ளார். இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு சமந்தாவுக்கு ஆதரவாக ரசிகர்களும் நின்றும் வருகின்றனர்.