தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இதில் மூத்தல் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து செல்வதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழ் சினிமா உலகினரை அதிர்ச்சியில் அழுத்தினார்கள் தலைக்கு மேல் வளர்ந்த மகன்கள் இருக்கும் நிலையில் இந்த செயல் தேவையா என பலரும் அறிவுரை கூற ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியாக தங்களுடைய வேலையை பார்த்து வருகிறார்கள்.
தனுஷ் படங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு விசேஷமான நாளாக கருதப்படுகிறது வெள்ளிக்கிழமை பெண்கள் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி பூஜை செய்வது வழக்கம்தான் அந்த வகையில் நேற்று ஆடி முதல் வெள்ளி என்பதால்பல பெண்கள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி பூஜை செய்து உள்ளார்கள்.
அந்த வகையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூஜை செய்துள்ளார். அப்பொழுது அவர் தீபம் ஏற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வேண்டுதல் தனுசுக்காக தானா தனுஷ் உங்களுடன் சேர வேண்டும் என்பதற்காக தான் இப்படி பிரார்த்தனை செய்கிறீர்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஹிந்தியில் ஓ சாதிசவால் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் கணவர் விசாகன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இந்த திரைப்படம் விரைவில் துவங்க இருக்கிறது.