நடிகர் தனுஷ் இப்போ எங்க இருக்காரு தெரியுமா.? இணையதள பக்கத்தில் வேகம் எடுக்கும் புதிய புகைப்படம்.

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே இப்பொழுது வரை உள்ள ஆக்சன், காதல், சென்டிமெண்ட் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து அசத்தி வரும் நடிகர் தான் தனுஷ். அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான கர்ணன், ஜகமே தந்திரம், கல்யாண கலாட்டா ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே..

நல்லதொரு வெற்றியை ருசித்த நிலையில் அடுத்ததாக பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதனால் அவரது சினிமா பயணம் உயர்ந்துகொண்டே இருக்கிறது அதை தாண்டி பாலிவுட் ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவித்து வருவதால் நடித்து வருகிறார். சினிமா உலகில் உச்சத்தை கட்டினாலும் மற்ற முன்னணி நடிகர் போல பெருமளவு சம்பளத்தை உயர்த்தாமல் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் சினிமா உலகில் நடிகராக மட்டும் பயணிக்காமல் பாடகராகவும் மற்றும் பலவற்றிலும் தனது திறமையை வெளிக் காட்டி அசத்தி வருகிறார் சினிமா உலகில் எப்படி வெற்றியை ருசித்தாரோ  அதேபோல நிஜ வாழ்க்கையிலும் தனது குடும்பத்தையும் சிறப்பாக பார்த்து வருபவர் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து 18 வருடங்கள் சிறப்பாக வாழ்ந்து வந்த நேரம் இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திடீரென இருவரும் விவாகரத்து பெற்ற செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அண்மையில் ஹைதராபாத்தில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தனது அம்மாவுடன் இருப்பதாக கூறப்படுகிறது அதே நேரத்தில் தன் அண்ணன் மகள் மகனுடன் நேரத்தை செலவிட்டு பொழுதை கழித்து வருகிறார். அதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

dhanush
dhanush