கைதி 2 படப்பிடிப்பு எப்பொழுது தெரியுமா..? பேட்டியில் உண்மையை உளறிய கார்த்திக்..!

kaithi-02
kaithi-02

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கார்த்திக்கை எவ்வாறு பிரபலமான நமது நடிகர் லொகேஷன் கனகராஜ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பாக கைதி என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் நமது நடிகர் கார்த்திக் அவர்கள் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் தற்போது பிரமோஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இது திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கார்த்திக்கிடம் பல்வேறு கேள்விகள் பத்திரிகையாளர்கள் கேட்டு உள்ளார்கள்.

அப்பொழுது கைதி 2 திரைப்படம் எப்பொழுது என ரசிகர்கள் கேட்ட நிலையில் அதற்கு நடிகர் கார்த்திக்  உண்மையை உளறி தள்ளி உள்ளார் அந்த வகையில் சமீபத்தில்  வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கூட டெல்லி இருக்கும் சீன் காட்டப்பட்டிருக்கும் அதுமட்டுமில்லாமல் குடிசைக்குள் டெல்லி இருப்பதாகவும் மக்கள் வெளியே இருப்பது போன்ற காட்சிகள் அதில் காட்டப்பட்டன.

இவர் ரசிகர்களின் ஆர்வத்தை துண்டிய நிலையில் கைதி 2 திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் நிற்கும் நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதியை வைத்து 67 திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பிறகு கைது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என திட்டமிட்டுள்ளதாக கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த தகவலின் படி ரசிகர்கள் எப்பொழுது தளபதியின் திரைப்படம் முடியும் என நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.