ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

rrr

தமிழில் எப்படி இயக்குனர் ஷங்கர் மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்களை எடுத்து வருகிறாரோ அதே போல தான் இயக்குனர் ராஜமவுலியும் மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்களை எடுத்து வருகிறார் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் என்றால் அது ஆர் ஆர் ஆர் திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் ராம் சரண்,ஜூனியர் என்டிஆர்,அஜய் தேவ்கன்,ஆலியா பட் போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வந்தார்கள் இப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி,மலையாளம் போன்ற ஐந்து மொழிகளில் உருவாக்கி வெளியிட.

இருப்பதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலானதை நாம் பார்த்திருப்போம்.அது போக இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்துள்ளது என தகவல் கிடைத்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இந்தத் திரைப்படம் அக்டோபர் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்.தற்பொழுது ஆர் ஆர் ஆர் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த தகவல் அதிகாரபூர்வமாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் கொஞ்சம் குழம்பி விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும் படக்குழு ஆரம்பத்திலே திரைப் படத்தை வெளியிடுவதாக தான் கூறியிருந்தார்கள் எதற்காக இப்படி தேதி மாற்றி விட்டார்கள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.