உலகமெங்கும் மாஸ்டர் திரைப்படத்தை விஜயின் ரசிகர்கள் மிக ஜாலியாக திரையரங்குகளில் பார்த்து வருகிறார்கள் மேலும் விஜய் மாஸ்டர் திரைப்படம் குறித்து பல சினிமா பிரபலங்கள் தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் நன்றாக இருக்கிறது என நல்ல விமர்சனத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் அதிகம் வசூலிக்கும் எனவும் கூறி வருகிறார்கள்.
சமீபத்தில் கூட மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் முதல் ஷோ முடிந்த நிலையில் ரசிகர்கள் பலரும் மாஸ்டர் திரைப்படத்தைப் பற்றி நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள் மேலும் தமிழ்நாட்டைத் தாண்டி மும்பையில் உள்ள விஜயின் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க வருபவர்களுக்கு சானிடைசர் மற்றும் மரக்கன்றுகளை கொடுத்து வரவேற்க்கிறார்கலாம்.
இவர்கள் வரவேற்கும் விதங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் மக்கள் கூறி வருகிறார்களாம் என்று இந்த தகவல் வைரலாகி வருகிறது.