தமிழ் சினிமா உலகில் நிறைய வில்லன் கதாபாத்திரத்தை கொண்டு நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது ஆனால் தற்பொழுது வில்லன் நடிகராக நடிக்கும் பல நடிகர்களும் சுதப்பி விடுகிறார்கள் என்று தான் கூற வேண்டும் ஆனால் அந்த காலத்தில் நடித்த நடிகர்கள் பலரும் தற்போது சினிமாவில் நடிப்பதில்லை.
அந்த வகையில் பார்த்தால் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த வில்லன் நடிகர் தான் சலீம் கவுஸ் என்பவர் இவர் மாசாணம்,சர்க்கரை கவுண்டர், வேட்டைக்காரன்,ஜிந்தா போன்ற பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ்பெற்று விலங்கி விட்டார்.
மேலும் சர்க்கரை கவுண்டர் என்ற திரைப்படத்தில் இவர் நடித்த போது மக்கள் பலரும் இவரை உச்ச நட்சத்திரமாக கொண்டாடினார்கள் இதனைத்தொடர்ந்து இவர் சத்யராஜ்,கமல்,பிரபு,பிரசாந்த்,அஜித்,விஜய்,சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்துவிட்டார்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் உடன் இன்னும் நடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இளைய தளபதி விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் இவர் வேதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததை தொடர்ந்து பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்திருக்கிறார் .இவர் தற்போது சினிமாவில் நடிப்பது இல்லை என்றாலும் மக்கள்கள் மிகுந்த ஆவலுடன் இவரை எதிர்பார்த்து வருகிறார்கள் இந்நிலையில் இவரை பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அதாவது இவர் சினிமாவைப் பொருத்தவரை எந்த இயக்குனரிடமும் பட வாய்ப்பு கேட்க மாட்டாராம் இவரை தேடி பட வாய்ப்பு வந்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பாராம் அந்த அளவிற்கு இவர் மிகவும் அருமையான நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் மட்டும் தற்போது சினிமாவில் நடிக்க வந்தால் இவர் தான் எல்லா நடிகர்களுக்கும் குரு என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.