சித்ராவின் வருங்கால கணவரை பார்க்க சிறையிக்கு சென்ற தந்தை அங்கு போய் என்ன சொன்னார் தெரியுமா.!

vj chithra
vj chithra

சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்புக்காக சென்னை  நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது வருங்கால கணவருடன் தங்கியிருந்தார் பின்னர் நான் குளிக்க போகிறேன் என்று கூறி அவரை அனுப்பிவிட்டு வெகு நேரமாகியும் கதவை திறந்து பார்த்தால் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவரது இழப்பு சினிமாவில் உள்ள பல பிரபலங்களுக்கு தாங்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும்.

அவர் தற்கொலை செய்யும் அளவிற்கு அவருக்கு என்ன நடந்தது என்பதை காவல்துறையினர் அவரது குடும்பத்தினர் மற்றும் வருங்கால கணவரான ஹேம்நாத் அவர்களை விசாரித்த போது பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

ஹேம்நாத் சித்ராவை சந்தேக பட்டு அதைத்தொடர்ந்து பலவிதமான வார்த்தைகளால் சித்ராவை திட்டி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இவர் கூறிய உண்மைகளை வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அவரைப் பார்ப்பதற்கு அவரது தந்தை அங்கு சென்று ஹேம்நாத் அவருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் யாரை காப்பாற்றுவதற்காக எனது மகனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் என ஹேமாநாத் தந்தை சிறையில் பல கேள்விகளை கேட்டு உள்ளாராம்.

இந்த தகவள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 vj chithra
vj chithra