கிறிஸ்மஸ்க்கு இப்பவே தயாராகும் ராதிகா.! அதற்காக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா வைரலாகும் வீடியோ காணொளி.!

rathia
rathia

வெள்ளித்திரை சின்னத்திரை என அனைத்திலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி வருபவர்.

ராதிகா இவர் நடித்த எல்லா திரைப்படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பது மட்டுமின்றி இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர் பிரபல நடிகர் சரத் குமார் என்பவரை தனது திருமண வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டார்.  வெள்ளித்திரையில் நடிப்பதை விட சின்னத்திரையில் நடித்தால்தான் ரசிகர்களுக்கு பலருக்கும் பிடித்ததாக அமைகிறது.

ஏனென்றால் இவர் சின்னத்திரையில் நடித்த சித்தி, வாணி ராணி, சித்தி 2 போன்ற சீரியல்களில் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார் என்று கூறலாம்.

தனது சினிமா வாழ்க்கை ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது பேரக் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் வீடியோக்கள் புகைப்படங்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ராதிகா.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ காணொளியை பதிவு செய்திருக்கிறார் கிறிஸ்மஸ் நெருங்குவதால் இவர் கேக் செய்வதற்கு தயாராகிவிட்டார் என்று கூறலாம்.

இவர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை பயன்படுத்தி பழச்சாறில் ஊறவைக்கும் முதல்கட்ட வேலையை பார்த்த வீடியோ காணலியை பதிவு செய்திருக்கிறார்.

இதோ அந்த வீடியோ காணொளி