நயன்தாரா, த்ரிஷா, சமந்தா என்ன படித்துள்ளார்கள் தெரியுமா.? லிஸ்ட் இதோ

actress

தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் பலரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் சினிமா என்று வந்துவிட்டால் போட்டி போட்டுக் கொள்வது வழக்கம்.. அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க பல டாப் நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர் ஆனால் பல வருடங்களாக அந்த இடத்தை விட்டுக் கொடுக்காமல்..

தகவைத்துக் கொண்டு ஓடுபவர் நயன்தாரா. இந்த இடத்தை பிடிக்க திரிஷா, சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் போன்றவர்கள் போட்டி போட்டு வருகின்றனர் குறிப்பாக திரிஷா கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் திரிஷா நயன்தாராவுக்கு இணையாக பட வாய்ப்பை பெறுவார் வருவார் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களின் கனவு கனியாக வரும் டாப் நடிகைகள் என்ன படித்துள்ளார்கள் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை திரிஷா – BBA..

நயன்தாரா – பி ஏ இங்கிலீஷ், சமந்தா – BCOM, அனுஷ்கா – பிஎஸ்சி கம்ப்யூட்டர்சயின்ஸ், காஜல் அகர்வால் – மாஸ் மீடியா, ரஷ்மிகா – பி ஏ psychology, journalism and english literature, சாய் பல்லவி – டாக்டர், கீர்த்தி சுரேஷ் – பேஷன் டிசைனிங், மாளவிகா மோகனன் – மாஸ் மீடியா, ப்ரியா பவானி சங்கர் – இன்ஜினியர்.

இப்படி தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக ஓடும்நல்ல நல்ல படிப்பை தான் படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் அவர்களுக்கு சினிமா ரொம்ப பிடித்ததால் படிப்பை ஓரம் வைத்துவிட்டு நடிக்க வந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.