தளபதி விஜய் முதன் முறையாக ரூ 50 கோடி வந்த படம் என்ன தெரியுமா? இதோ…

திரையுலகில் தற்போது கொடி கட்டி பறக்கும் நடிகர் விஜய் ஆவார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர் என்பது நம் அனைவருக்கும் தெரியும் தற்போது கொரோனாவின் காரணத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் இவரைப் பற்றிய செய்திகளையும், வீடியோக்கள், புகைப்படங்கள், ஸ்பெஷல் டிபி போன்றவற்றை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் இவருடைய பிறந்தநாளுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் முதலில் 50 கோடியை தாண்டி வசூலித்த திரைப்படம் என்ன தெரியுமா வேலாயுதம் தான். என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தற்பொழுது இவரை வசூல் மன்னன் எனவும் அழைக்கின்றனர்.

Leave a Comment