16 வயதினிலே படத்துக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்த திரைப்படம் எது தெரியுமா.? இவர்களுடன் இந்த மாஸ் ஹீரோவும் நடித்துள்ளார்.

rajini and kamal

தமிழ் சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் பிரபலங்கள். அந்த வகையில் சிவாஜி, எம்ஜிஆருக்கு பிறகு தமிழ் சினிமாவை தாங்கிப்பிடிக்கும் நட்சத்திரங்களாக தற்பொழுது வரையிலும் இருந்து வருகின்றனர்.

ரஜினி,கமல் இந்த இரண்டு பேரும் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய தூண்களாக தற்போது திகழ்ந்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த பிறகு இவர்கள் இருவரும் வேறு வேறு கதை களத்தை எடுத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்த இவர்கள் பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனுடன் ஒன்றாக சேர்ந்து இருவரும் நடித்துள்ளனர்.

அத்திரைப்படம் என்ன தெரியுமா அது வேறு எதுவும் இல்லை 1985ஆம் ஆண்டு geraftaar என்ற திரைப்படம்தான் இத்தனை படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் அமிதாப்பும் கமலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரஜினிகாந்த் cameo தோளில் தனது சிறந்த நடிப்பை நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த நல்லதொரு வசூல் வேட்டை நடத்தியது இவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்.

kamal and amithap
kamal and amithap
rajini and amithap