இந்திய அணி நியூசிலாந்து தொடர் வெற்றியை ருசித்த நிலையில் அடுத்ததாக சவுத்ஆப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது முதலில் டெஸ்ட் அடுத்ததாக ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி என அடுத்தடுத்து விளையாட இருக்கிறது.
முதலில் டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தொடக்க வீரர்களான கே எல் ராகுல் மற்றும் அகர்வால் இருவருமே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தற்போது இந்திய அணி 272 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து விளையாடி வருகிறது முதல் நாள் ஆட்டம் சிறப்பாக விளையாண்ட நிலையில் 2-வது நாள் ஆட்டம் மழையால் குறுக்கீடு இந்திய அணி விளையாட முடியாமல் போனது இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று மதிய உணவு இந்திய அணி என்ன சாப்பிட வேண்டும் என்பதை பட்டியலிட்டு உள்ளது அதன்படிதான் இந்திய அணியை சாப்பிடவேண்டும் என்பது புதிய ரூல்ஸ் ஆக இருக்கிறது காரணம் இந்திய அணி வீரர்கள் ஃபிட்டாக இருந்தால் மட்டும்தான் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்பதை பிசிசிஐ அண்மையில் குறிப்பிட்டது மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் போட்டது.
சாப்பாத்தில் இனி விதிமுறைகள் படி தான் கொடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்த நிலையில் அதை கடைபிடிக்க வகையில் கூட தற்போது வரையறுக்கப்பட்ட உள்ள உணவுகளை மட்டுமே இந்திய வீரர்கள் சாப்பிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் ஒரு பலகையில் எழுதப்பட்டு இருந்த மதிய உணவு லிஸ்ட்..
#TeamIndia's lunch menu in Centurion on Day 2. #INDvSA #CricketTwitter pic.twitter.com/qZC76nSCoi
— The Game Changer (@TheGame_26) December 27, 2021