சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவர் இறந்தது சின்னத்திரைக்கு மிகப்பெரிய இழப்பை தந்துவிட்டது.
மேலும் சித்ராவை பற்றி தினமும் ஒருதகவல் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகி வந்ததை நாம் பார்த்தோம்.
சித்ரா இருந்த சோகத்தை வெளிப்படுத்துவதற்காக அவருடன் பழகி வந்த நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் தனது வருத்தத்தை ஆடியோ,வீடியோ,புகைப்படங்கள் மூலம் இணையதளத்தில் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் RDO இந்த வழக்கை முடித்து உள்ளதாக இணையதளத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
சித்ரா வரதட்சனை கொடுமையினால் இருக்கவில்லையாம் சித்ராவிற்கு நெருக்கமான 15 பேரிடம் விசாரணை நடத்தி அதனை 16 பக்கங்களுக்கு அறிக்கை RDO தாக்கல் செய்துள்ளனராம்.
மேலும் அவர்கள் சித்ராவின் தற்கொலைக்கான எந்த ஒரு விவரமும் ரசிகர்களுக்கு கொடுக்கவில்லையாம் அதனால் சித்ராவின் ரசிகர்கள் பலரும் RDO விசாரணையில் என்ன நடந்தது என இணையதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.