தல அஜித்துக்கு மிகவும் பிடித்த உணவு எது தெரியுமா.? நீங்க அத யோச்சி கூட பாத்து இருக்க மாட்டிங்க..

ajith
ajith

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை வைத்து இருந்தாலும் அதை மிகப்பெரிய ஒரு கௌரவமாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பதால் ரசிகர்களும் மக்களும் தல அஜித்தை கொண்டாடி வருகின்றனர்

சூழ்நிலை சரியில்லை என்றால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை செய்வது அஜித்திற்கு கைவந்த கலை அதை அவ்வப்போது மறைமுகமாக செய்வதால் அவரை உச்சியில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தற்போது அஜித்குமார் “வலிமை” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததை அடுத்து இந்த படம் எப்போது வெளிவரும் என்பதே ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது என்று சமீபத்தில் கூட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கொண்டாடினர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தல அஜித்திற்கு மிகவும் பிடித்த உணவு பற்றி ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது அஜித்திற்கு மிகவும் பிடித்து பிரியாணி என்பதை நாம் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் ஆனால் அடுத்ததாக அவருக்கு மிகவும் பிடித்த ஃபேவரட் புட் “மாட்டன் கரி” தானாம்.

ajith
ajith

இச்செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வேகமாக பரவு வருவதோடு தற்போது தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.