அஜித் நடித்த “வலிமை” படத்தின் டிரைலரை பார்த்து விட்டு இயக்குனர் வெங்கட்பிரபு சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.?

valimai-and-vengat-prabhu-
valimai-and-vengat-prabhu-

வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி இருக்கிறது என்பது அஜித் ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான் ஆனால் அதற்கு முன்பாக வலிமை படத்திலிருந்து பல்வேறு அவர்கள் வெளி வந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது இருப்பினும் ரசிகர்களின் மிகப் பெரிய ஆசை அப்போது வலிமை படத்தின் ட்ரைலரில் வெளிவரும் என்பது தான்.

அதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் அறைகூவல் விட்டு வந்த நிலையில் தற்போது அதற்கும் பதில் கிடைத்துவிட்டது நேற்று இரவு ஆறு முப்பது மணி அளவில் வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது. இந்த படத்தின் டிரைலர்  முழுக்க முழுக்க ஸ்டாண்ட் மற்றும் எமோஷன், சென்டிமென்ட் என அனைத்தும் வேற லெவல்.

நன்றாகவே தெரிந்தது அதனால் படம் வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது அதுவும் சண்டைக்காட்சிகள் வேற லெவல். டிரைலரை  பார்க்கும்போது இது ஒரு இன்டர்நேஷனல் படம் அளவிற்கு வலிமை படம் இருக்கும் என தெரியவந்துள்ளது.

வலிமை படத்தை ட்ரெய்லரை பார்த்துவிட்டு பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில்  தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான வெங்கட் பிரபு வலிமை திரைப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு தனது கருத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது.

அடுத்தவனை காப்பாற்ற தான் அழிக்க இல்ல அடுத்த லெவல் கேமுக்கு காத்திருக்கிறேன் வலிமை படம் ஒரு இன்டர்நேஷனல் படம் என கூறி பதிவிட்டுள்ளார். இதோ இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு.