இந்த வருடம் நியூ இயரில் அஜித் என்ன விருப்பம் எடுத்துள்ளார் தெரியுமா.!

ajith

இந்த வருடம் புத்தாண்டை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே கொண்டாடி உள்ளார்கள் ஆனால் ஒரு சில மக்கள் கொரோனா தொற்று காரணமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

அதுமட்டுமல்லாமல் இந்த நியூ இயரை சினிமா பிரபலங்கள் எப்படி கொண்டாடினார்களோ அதேபோல் ரசிகர்களும் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்கள்.

மேலும் ரசிகர்கள் பலரும் இந்தப் புத்தாண்டில் நான் இந்த விஷயத்தை இனிமேல் கடைபிடிக்க போகிறேன் என்று கூறியது போல் தல அஜித்தும் எனது விருப்பம் என்றால் அது இதுதான் என தெரிவித்திருக்கிறாராம்.

அதில் அஜித் நியூ இயர் என் விருப்பம் என்றால் யார் மனதும் நோகாதபடி யார் மனதும் கோணாதபடி அவரவர் கடமையை செய்தாலே போதும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என இதுவே என் புத்தாண்டு ஆசை என்று தெரிவித்திருக்கிறாராம்.

அதேபோல் அவரது ரசிகர்களும் எனது விருப்பம் இதுதான் என்று கூறிவருகிறார்கள்.

ajith