தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை தன் வசம் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரது பிரபலமான நமது நடிகர் பிரபல முன்னணி நடிகை ஜோதிகாவுடன் காதல் வசப்பட்ட அவரையே திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் ஜோதிகா மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக கார்கி என்ற திரைப்படத்தை வெளியிட உள்ளார்கள் இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி அவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
வகையில் இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது துணை நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு சாய்பல்லவி நன்றி தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
பொதுவாக சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் சாய்பல்லவி போன்ற பெரிய நடிகையின் திரைப்படத்தை பகிர்வது இந்த திரைப்படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைகிறது இதனால் சாய்பல்லவி யின் மார்க்கெட் தமிழ்நாட்டில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.