இந்த வருடம் புத்தாண்டை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட மக்கள் மட்டும் ரசிகர்கள் தயாராகிவருகின்றன.
இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டில் ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது அந்த அப்டேட் என்னவென்று கேட்டால் புத்தாண்டில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாம் இதனால் விஜய் ரசிகர்கள் இந்த புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறார்கள்.
அதேபோல் அஜித் ரசிகர்களும் ஒரே உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் புத்தாண்டில் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது மோஷன் போஸ்டர் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் அதேபோல் அஜித்தின் வலிமை திரைப்படமும் இறுதிகட்ட படப்பிடிப்புகள் சீக்கிரம் முடிந்து படத்தின் பிரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து இரண்டு நடிகர்கள் ரசிகர்களும் ஒரே உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.