சாதாரணமாக வாழ்ந்து வந்த விவேக்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?தலை சுற்றவைக்கும் தகவல்.!

vivek8

வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பினால் நிறைய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக்கொண்டவர் விவேக் இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் கண்டிப்பாக இவரது ரசிகர்களுக்கு சமூக அக்கறை கொண்ட ஒரு கருத்தை கூறி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது இதன் மூலமாக இவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டார்கள்.

மேலும் இவர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி மண்ணை விட்டு மறைந்து விட்டார் இவரது இழப்பை தாங்க முடியாமல் சினிமா பிரபலங்கள் மற்றும் மகள்கள்,ரசிகர்கள் என அப்போது பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் தனது திரைப்பயணத்தில் திரைப்படங்களில் நடித்து நிறைய ரசிகர்களை தான் அதிகம் சேர்த்து வைத்திருக்கிறார் மேலும் விவேக்கின் இழப்பை தாங்க முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வந்தார்கள் விவேக்கின் குடும்பத்தினரை பார்த்து ரசிகர்கள் பலரும் கவலைப்பட்டார்கள் ஆனால் விவேக் நான் மறைந்தாலும் தனக்குப் பிறகு தன் குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அவர் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளாராம்.

ஆம் விவேக்கின் சொத்து விவரம் பற்றி தற்போது ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது அதில் விவேக் சுமார் 220 படங்களுக்கு மேல் நடித்துள்ளாராம் அது மட்டுமல்லாமல் அவரது சொத்து மதிப்பு 2020 ஆம் ஆண்டு சுமார் 17 மில்லியன் அமெரிக்கா டாலர் சேர்த்து வைத்துள்ளாராம் அதாவது இந்திய நாட்டிற்கு சுமார் 126 கோடி 71 லட்சத்து 80 ஆயிரத்து 850 ரூபாய் இவரது 2020 ஆம் ஆண்டு சொத்து மதிப்பு ஆகுமாம்.

அதுமட்டுமல்லாமல் விவேக் வருடம் வருடம் மக்களை மட்டும் சேர்க்காமல் தனது சொத்து மதிப்பையும் அதிகரித்துக் கொண்டு வந்திருக்கிறார் இவர் நிறைய சொத்துக்கள் சேர்த்து வைத்தார் என்றால் அது இவர் கஷ்டப்பட்டு நிறைய திரைப்படங்களில் நடித்து அவ்வாறு இவ்வளவு சொத்துக்களையும் சேர்த்துள்ளார் விவேக்.கடந்த 2018ஆம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 13.7 மில்லியன் அமெரிக்கன் டாலர் இருந்தது என தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு 15.3 மில்லியன் டாலராக விவேக் சொத்து மதிப்பு கூடியுள்ளது.அடுத்ததாக 2020ஆம் ஆண்டு 17 மில்லியன் டாலராக விவேக்கின் சொத்து மதிப்பை அவர் அதிகரித்துக் கொண்டு உள்ளார் ஆனால் இவ்வளவு சொத்துகளைச் சேர்க்க மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

vivek hd images
vivek hd images

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விவேக் தனது குடும்பத்திற்காக சொத்துக்களை சேர்த்து வைத்தது ஓரளவுக்கு ஆறுதலாக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.