சியான் விக்ரம் பயன்படுத்தும் விலை உயர்ந்த காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.? எந்த மாதிரியான கார் வைத்திருக்கிறார் பாருங்கள்.

vikram
vikram

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் நடிகர் விக்ரம் இவரின் படங்கள் சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் இவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பு மட்டும் உச்சத்தை தொட்டுள்ளது.

அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படங்கள் கோப்ரா மற்றும் சியான் 60  இந்த படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் தற்போது காத்து கிடக்கின்றன. இதை தொடர்ந்து அடுத்ததாக சிறந்த இயக்குனர் பெயர் எடுத்தியிருக்கும் மணிரத்னத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் முதல் படத்தில் பணியாற்றி வருகிறார்.

இதைத்தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவர் பணியாற்றுவார் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெற்றி மேல் வெற்றியை நடிகர் சியான் விக்ரம் ரெடியாக இருக்கிறார் இந்த நிலையில் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு குறித்து தற்போது தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அவரின் உண்மையான சொத்து மதிப்பு சுமார் 120 கோடி முதல் 150 கோடி இருக்கும் என அப்போது தகவல்கள் வெளியாகின்றன. தற்போது விக்ரம் அதிகமாக பயன்படுத்தும் விலை உயர்ந்த காரான Audi R8 சொகுசு காரின் மதிப்பு சுமார் 2.78 கோடி என தகவல் வெளியாகி உள்ளது

தன்னுடைய திறமைக்கு ஏற்றவாறு பிரமாண்டமான விலை உயர்ந்த காரை வாங்கி வைத்திருக்கும் விக்ரம் இதோ காருக்கு முன்னால் விக்ரம் இருக்கும் புகைப்படம் இதோ..