நடிகரும், இயக்குனருமான எஸ் ஜே சூர்யா குவித்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

sj-surya

அஜீத்தை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் எஸ் ஜே சூர்யா அதனைத்தொடர்ந்து எஸ் ஜே சூர்யா குஷு, நியூ, அன்பே ஆருயிரே போன்ற அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் பெருமளவு தோல்வியை சந்தித்தது அதை உணர்ந்து கொண்ட எஸ். ஜே.சூர்யா நடிப்பில் தன்னை மெருகேற்றிக் உள்ள சிறு   இடைவெளி எடுத்துக்கொண்டு பிறகு கம்பை கொடுத்து மீண்டும் படங்களில் நடித்தார்  அந்த படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாக கூறி வாழ்த்தினார்.

எஸ் ஜே சூர்யா தற்போது ஹீரோவாகவும், வில்லனாகவும் கிடைக்கின்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் அண்மையில் இவர் ஹீரோவாக நடித்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படங்களை தொடர்ந்து கடமையை செய் மற்றும் பல்வேறு புதிய படங்களிலும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் வில்லனாக இவர் அண்மையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு நல்ல தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களிடம் வில்லனாக நடிக்க கதையை உள்ளாராம்.

இதனால் எஸ். ஜே. சூர்யாவின் மார்க்கெட்டை தற்போது தமிழ் சினிமாவில் அதிகரித்து உள்ளது மேலும் இவர் கடைசியாக மாநாடு திரைப்படம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை இரண்டு கோடி அதிகமாக உயரத்தையும் சினிமா உலகில் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா குவித்து வைத்திருக்கும் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி பார்க்கையில் நடிகர் எஸ் ஜே சூர்யாவின் சொத்து மதிப்பு சுமார் 9 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது. பல வருடங்களாக சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் இவர் இப்போது வைத்திருக்கும் சொத்து மதிப்பு 9 கோடி தான் என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.