பார்பதற்கு வெள்ளேந்தி போல இருக்கும் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

danush

Do you know Dhanush property : தமிழ் சினிமாவில் கதைகளுக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மாற்றி நடிக்க கூடிய நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தனுஷ் தற்போது தனது நடிப்பு திறமையை மூலம் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் சமீபத்தில் நடித்த அசுரன், வட சென்னை போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் இவர் பாலிவுட் பக்கமும் தனது சிறந்த நடிப்பை தற்போது வெளிப்படுத்தி வருகிறார்.ஒரு பக்கம் இருந்தாலும் தனுஷின் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்ற இயக்குனரான வெற்றிமாறனுடன் இணைந்து ஐந்தாவது முறையாக விரைவில் இணைவார் என தெரியவருகிறது.

இப்படி தனுஷை வைத்து இயக்க பல முன்னணி இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளிவந்துள்ளது அதைப்பற்றி தற்போது பார்ப்போம்.

danush
danush

தனுஷின் சொந்த வீட்டின் மதிப்பு சுமார் 18 கோடி, தனுஷ் நடிக்கும் ஒரு படத்திற்கு சுமார் 15 கோடி லிருந்து 20 கோடி வாங்குகிறார் மேலும் அவர் வைத்திருக்கும் கார்கள் ஆன ஜாகுவார், ஆடி, ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி போன்ற பல கார்களை குவித்து வைத்திருக்கிறார் இதில் rolls-royce கார் மட்டும் 10 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பார்க்கும் பொழுது அவரின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் இருக்கும் என தெரியவருகிறது இந்த தகவலை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. பிரபல தளம் வெளியிட்ட தகவலை நாங்கள் தற்பொழுது கூறியுள்ளோம்.