சினிமாவில் ஹீரோ, வில்லனாக நடித்து அசத்தும் அருண் விஜய்யின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் ரசிகர்கள்.

arun-vijay
arun-vijay

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய் இளம் வயதிலேயே ஹீரோவாக அடி எடுத்து வைத்தால் ஆரம்பத்தில் படத்தின் கதையை சரியாக தேர்ந்தெடுத்து நடக்காமல் போனதால் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க எவ்வளவு போராடினாலும் வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமல் இருந்த நிலையில் அஜித் நடிப்பில் உருவான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார் அதில் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்ததியதன் காரணமாக ஒரே படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் அருண்விஜய் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரது மார்க்கெட் தமிழ் தாண்டி மற்ற மொழிகளிலும் பரவியது மேலும் ஹீரோ, வில்லன் என அனைத்துவிதமான கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார் அருண் விஜய். இவர் நடிப்பில் தடம், குற்றம் 23 ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

2021 ல் ஓ மை டாக், பார்டர், அக்னி சிறகுகள், பாக்ஸர், சீனம், யானை போன்ற படங்கள் வரிசை கட்டி இருக்கின்றன இந்த திரைப்படங்கள் ஹிட்டடிக்கும் படத்தில் நடிகர் அருண் விஜய்யின் மார்க்கெட் வேற லெவல் இருக்கும் என தெரியவந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அருண் விஜய் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது அவரின் முழு சொத்து மதிப்பு மட்டும் சுமார் 80 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.