நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் மொத்தம் எத்தனை கிளைமாக்ஸ் காட்சிகள் இருந்தது தெரியுமா.? அதிலும் இந்த கிளைமாக்ஸ் காட்சியை வைத்திருந்தால் படம் இன்னும் சூப்பர் ஹிட் ஆயிருக்கும் ரகசியத்தை உடைத்த இயக்குனர்.

karthik

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி மக்களிடையே அதனை வெற்றி காண வைத்த இயக்குனர் என்றால் அது இயக்குனர் அமீர் தான் இவரது இயக்கத்தில் முதல் முறையாக வெளியான திரைப்படம் தான் மௌனம் பேசியதே இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து இருப்பார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அமீர் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் தான் ராம் இந்த திரைப்படம் முழுவதும் அம்மா மற்றும் பிள்ளையின் பாசம் எப்படி இருப்பது என்பது மட்டும்தான்.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று விட்டது குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவரது இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் போல் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை இந்த திரைப்படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

மேலும் பருத்தி வீரன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்திருப்பார் பருத்திவீரன் படத்தில் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே தற்போதும் வரவேற்பை பெற்று வருகிறது அந்த அளவிற்கு பருத்திவீரன் திரைப்படம் கார்த்திக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது கார்த்தி இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் பருத்தி வீரன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் பருத்தி வீரன் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சி நடிகை பிரியாமணியை வில்லன்கள் கற்பழித்து விடுவார்கள் ஆனால் இறுதியில் நடிகர் கார்த்திக் வெட்டி கொன்றது போல் காட்டி இருப்பார்கள்.

ஆனால் இந்த திரைப்படத்திற்கு மொத்தம் எட்டு கிளைமாக்ஸ் சீன்கள் தயார் செய்யப்பட்டிருந்ததாம் அதில் ஒன்று தான் கடைசியாக பிரியாமணியை கற்பழிக்க வரும் வில்லன்களை கார்த்திக் கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்ல போவது போல் ஒரு காட்சி வைத்திருந்தார்களாம் ஏற்கனவே தனது சித்தப்பாவிடம் கார்த்தி எப்படியாவது சென்ற ஜெயிலுக்கு சென்று விட வேண்டும்.

karthik
karthik

என்பதுதான் எனது ஆசை என கூறியிருப்பார் இதனை வைத்து தான் இறுதியாக கிளைமாக்ஸ் காட்சி அமைந்திருக்குமாம் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து கிளைமாக்ஸ் மாறிவிட்டது என இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.