இந்தியாவில் உள்ள மற்ற மொழி சினிமாகளை விட அதள பாதாளத்தில் கடந்தது கன்னட சினிமாவை இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் நடிகர் யாஷ் உடன் கைக்கோர்த்து பணியாற்றிய திரைப்படம் கே ஜி எஃப். இந்த திரைப்படம் எச்டி திரைப்படம் அதே சமயம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அதிரடி ஆக்ஷன் காட்சிகள்.
நிறைய இருந்ததால் கே ஜி எஃப் திரைப்படம் கன்னட மொழியையும் தாண்டி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட்டடித்தது. படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடனடியாக இரண்டாம் பாகத்தை எடுத்தது.
இந்த படத்தில் பல்வேறு பிரபலங்கள் வில்லனாக நடித்துள்ள மிரட்டி உள்ளனர். படத்திற்கான எதிர்பார்ப்பு கனட சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் அதிகரித்துள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது முடிந்து இருந்தாலும் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வந்ததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது ஒரு வழியாக வருகின்ற ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு.
அதிக முனைப்பு காட்டி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் கே ஜி எஃப் முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகங்களில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கும் நடிகர் யாஷ். கேஜிஎஃப் இரண்டாவது படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் நடிகர் யாஷ்.
இரண்டாவது பாகத்தில் நடித்ததற்காக சுமார் 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. கன்னட சினிமாவில் குறைந்த திரைப்படங்களிலேயே நடிகர் யாஷ் நடித்திருந்தாலும் கேஜிஎப் திரைப்படம் தான் அவரை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்ற உள்ளதோடு சம்பளத்தையும் அதிகமாகியுள்ளது 25 கோடி என்பது பெரிய விஷயமாக கன்னட சினிமாவில் கூறி பேசி வருகின்றனர்.