நடிகர் விஜய் சேதுபதி தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து கடினமாக உழைத்து இப்பொழுது உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய் சேதுபதி சினிமா உலகில் முதலில் சம்பாதிக்க வந்தவர் போகப்போக தனது திறமையை அழகாக வெளிப்படுத்தி நல்லதொரு இடத்தைப் பிடித்தார் முதலில் இவர் வில்லனுக்கு அடியாளாக ஒரு ஓரத்தில் நின்றவர்.
பின் படிப்படியாக ஹீரோ,வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார் சொல்லப்போனால் தமிழில் தாண்டி தற்போது தெலுங்கிலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது அதற்கேற்றார் போல தனது சம்பளத்தையும் சிறப்பாக உயர்த்தி வெற்றி கண்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்திலும் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வில்லனாக அவர் பவானி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ விஜய்க்கு நிகரான வில்லனாக இந்த படத்தில் அதிக ரோல் அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தற்போது பார்க்க உள்ளோம்.
அதன்படி பார்க்கையில் நடிகர் விஜய் சேதுபதி இந்தத் திரைப்படத்திற்காக நடிக்க மட்டுமே 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என தெரியவந்துள்ளது. ஆனால் இப்பொழுது நடிகர் விஜய் சேதுபதியின் மார்கெட் உயர்ந்து இருப்பதால் அதை விட அதிகம் சம்பளத்தை வாங்கி ஓடிக்கொண்டு ஓடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.