தொடையழகி ரம்பா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா.? இந்த புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும் இதோ பாருங்கள்.!

rambha
rambha

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா இவருக்கு தெலுங்கில் நிறைய ரசிகர் வட்டம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் அஜித்,விஜய்,கார்த்திக், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் மக்களிடையே புகழ்பெற்று விலங்கிவிட்டார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழில் நடித்த பல திரைப்படங்களில் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இவரது ரசிகர்கள் இவருக்கு தொடையழகி என்று விசித்திரமான பெயரை வைத்துவிட்டார்கள் அன்றிலிருந்து இன்று வரை இவரை தொடையழகி ரம்பா என்று தான் இவரை கூப்பிட்டு வருகிறார்கள்.

மேலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் மீண்டும் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வருவார் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே காத்திருக்கிறது.

ரம்பா திருமணம் செய்து கொண்டு தனது பிள்ளைகளுடன் ஜாலியாக வாழ்ந்து வருகிறார் இருந்தாலும் இவருக்கு தமிழில் இருக்கும் ரசிகர்கள் இன்னும் குறையவே இல்லை அந்த அளவிற்கு இவரது திரைப்படங்களை மறக்க முடியாமல் இவரது ரசிகர்கள் தவித்து வருகிறார்கள்.என்னதான் தனது ரசிகர்களுக்காக இவர் திரைப்படங்களில் நடிக்க வில்லை என்றாலும் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டால் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள் ஆனால் இவரது புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகவில்லை.

rambha
rambha

இந்நிலையில் ரம்பாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் மொத்தமாக மாறிவிட்டார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தொடையழகி ரம்பா இப்படி இருக்கிறார் இவருக்கு இந்த ஒரு நிலைமை வரவேண்டுமா என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.