சினிமா உலகில் ஆள் வாட்டசாட்டமாக இருந்துகொண்டு தனது அழகையும் திறமையையும் காட்டி ரசிகர் மனதில் எடுத்தவுடனேயே குடிபெயர்ந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகருடன் நடித்த காரணத்தினால் தற்போது அங்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறினார்.
அதிலும் தெலுங்கில் பிரபாஸ் உடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர்களது பயணம் மீண்டும் பாகுபலி படத்தில் இணைந்து இவர்களது காம்போ படத்தில் வேற லெவலில் வரவேற்ப்பை பெற்றது இப்படி சினிமாவில் ஓடிக்கொண்டிருந்த இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி காதலித்து காத்துக்கொண்டிருந்தனர்.
வெகு விரைவிலேயே திருமணம் செய்வார்கள் என ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருந்தனர். திடீரென நடிகை அனுஷ்கா பேட்டி ஒன்றில் பிரபாஸ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே என கூறிய பலரையும் ஆச்சரியப்படுத்தி னார் ஏன் இவ்வாறு அவர் சொல்வதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் பிரபாஸ் அனுஷ்கா இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் பிரபாஸ் வீட்டினருக்கு சம்மதிக்கவில்லை காரணம் அனுஷ்கா வேற பிரிவினர் என்பதால் ஒத்துக் கொள்ளவில்லையாம் இதனை எடுத்த பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் பேசி ஒரு முடிவுக்கு வந்து நல்ல நண்பர்களாக இருந்து கொள்ளலாம் என முடிவு எடுத்தனர்.
தற்பொழுது அனுஷ்காவுக்கு பல்வேறு மாப்பிள்ளைகளை அவரது குடும்பம் பார்த்து வருகிறதாம் காரணம் வயதாகிக் கொண்டே இருப்பதால் திருமணத்தை நோக்கியே அவரது குடும்பம் ஓடி கொண்டு இருக்கிறது இந்த நிலையில் அனுஷ்கா கிரிக்கெட் ஒருவரை காதலித்து வருவதாகவும் மேலும் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேச்சுகள் மட்டும் இணையதளத்தில் உலா வருகின்றன. அதை உடைத்தெறியும் வகையில் நடிகை அனுஷ்கா திருமணம் செய்து கொண்டால் மட்டுமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.