ராஷ்மிகாவின் புன்னகை அழகிற்கு என்ன காரணம் தெரியுமா இந்த விஷயங்கள் கடைபிடித்தாலே போதும்.!

rasmika

கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்து ரசிகர்களிடடையே உச்ச நட்சத்திரமாக விலங்கியது மட்டும்மல்லாமல் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

தமிழில் இவர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியும்.

இவர் சமீபகாலமாகவே தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிகுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஆனால் அவரது புன்னகை அழகுக்கு என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது இவர் தினமும் பின்பற்றுவது இந்த விஷயங்கள் தானாம்.

காலையில் எழுந்து ஒரு லிட்டர் தண்ணீரில் ஆப்பிள் சீடர் வினிகர் குடிப்பது.

1.மதியம் அவித்த காய்கறிகள் சாப்பிடுவது.

2.சாதம் இல்லாத இரவு சாப்பாடு

3.வேக வைத்த முட்டையை சேர்த்துக் கொள்வது.

4.சாக்லேட் ஐஸ்கிரீம் தவிர்ப்பது.

5.நிறைய பழங்கள் சாப்பிடுவது

இந்தவிஷயங்கள் தான் இவர் கடைபிடித்து வருகிறாராம். அதனால்தான் இவர் என்றென்றும் புன்னகையோடு இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

rashmika
rashmika