தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகைகள் பலரும் அதிகப்படியான உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடிப்பதால் தன்னை மேலும் மேலும் சினிமா உலகில் நிலைநாட்டிக் கொள்கின்றனர்.
சினிமாவுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கால்தடம் பதித்ததோடு மட்டுமில்லாமல் அங்கேயும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை விரிவுபடுத்தியும் நல்லதொரு முன்னேற்றத்தை அடைகின்றனர்.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் தற்போது அசைக்க முடியாத சக்திகளாக இருக்கும் நடிகைகளின் உண்மையான வயது நாம் தற்போது பார்க்க உள்ளோம். தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவை தொடர்ந்து அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ள டாப் 10 நடிகைகளின் உண்மையான வயது விவரம் இதோ.
நடிகை சாய் பல்லவி வயது 29, அமலாபால் வயது 29, தமன்னா வயது 31, சமந்தா வயது 34, சுருதிஹாசன் வயது 35, காஜல் அகர்வால் வயது 36, நயன்தாரா வயது 36, த்ரிஷா வயது 38 அனுஷ்கா வயது 39.
இவர்களுக்கு பார்க்கத்தான் வயது அதிகமாக இருந்தாலும் அழகுடன் இருப்பதால் அதை மறைத்து விடுகின்றனர். இதில் ஒரு சில நடிகைகள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமா வாழ்க்கையே இது என கிடக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.