70 முதல் 90 வரை சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

vijaykanth-01

தமிழ் சினிமாவில் மக்கள் நலன் கருதி மட்டுமின்றி சமூதாய நலன் கருதியும் திரைப்படங்கள் நடிப்பதில் வல்லவர் என்றால் அது நடிகர் விஜயகாந்த் தான் இவர் 70தில் திரைப்படம் நடிக்க தொடங்கி 90 வரை மிக சிறந்த நடிகராகவும் முன்னணி நடிகராகவும் கொடிகட்டி பறந்து வந்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழில் முதன்முதலாக இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார் பொதுவாக இவர் பொதுநலன் கருதி திரைப்படம் நடிப்பதன் காரணமாக இவரை அனைவரும் புரட்சிக்கலைஞர் என்றுகூட அடைமொழி வைத்து அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜயகாந்த் தன்னுடைய வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் தான் நடித்த நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் என்ற திரைபடம் இவருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

இவ்வாறு இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜயகாந்த்தை அனைவரும் கேப்டன் விஜயகாந்த் என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.  இவ்வாறு திரைப்படம் மூலமாக மக்களுக்கு எவ்வாறு தொண்டு செய்வது என்று அரசியலில் குதித்த  நடிகர் விஜயகாந்த் மக்களுக்கு தொண்டு செய்ய ஆரம்பித்தார்.

vijaykanth-02
vijaykanth-02

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரை உலகில் அவ்வளவு சம்பாதித்தும் தனக்கென பெரிதும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார் அந்த வகையில் இவருடைய முழு சொத்து மதிப்பு சுமார் 50 கோடி மட்டும்தான்.