தோனி சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் பயன்படுத்தும் இந்த டீ-ஷர்ட் விலை என்ன தெரியுமா.! அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது இதில்.

balmain

பாலிவுட், ஹாலிவுட், விளையாட்டு நட்சத்திரங்கள் என பலரும் balmain என்ற டீ ஷர்ட் தான்  ஃபேவரட்டாம் அதாவது பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் சல்மான் கான்  கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் கோலிவுட்டில் சிம்பு, விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் என பலரும் இந்த டீ சர்ட்டை தான் பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள் எந்த ஆடை அணிந்தாலும் அதனை ரசிகர்கள் விரும்பி வாங்குவார்கள் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அப்படி நடிகர்கள் அணியும் ஆடை மார்க்கெட்டில் செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது அந்த வகையில் திரைபிரபலங்கள் மிகவும் விரும்பி அணியும் balmain டீசர்ட் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் சிவகார்த்திகேயன் டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் அதில் அவர் கருப்பு நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அதே நிறத்தில் balmain டீ சர்ட் அணிந்து வந்துள்ளார். இந்த நிலையில் மிகவும் சிம்பிளாக இருந்த இந்த டீ சர்ட்டின் விலையை ரசிகர்கள் இணையதளத்தில் தேடி உள்ளார்கள் அப்படித் தேடியவர்களுக்கு அதிர்ச்சிதான்.

balmain
balmain

ஏனென்றால் இந்த டீ சர்ட்டின் விலை மட்டும் 557 டாலர் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய் அதாவது திரைப்பிரபலங்கள் அதிகமாக விரும்பி போடும் டீசர்ட் இதுதான். இந்த டீ ஷர்ட்டை தான் பாலிவுட் பிரபலங்கள் டோலிவுட் பிரபலங்கள் கோலிவுட் பிரபலங்கள் என அனைவரும் விரும்பி போடுகிறார்கள்.

இதில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று கேட்டாள் அதனை தயாரிக்கும் Balmain நிறுவனம்தான் பாரிசை  மையமாகக் கொண்ட இந்த நிறுவனம். இந்த நிறுவனம் தரமான ஆடைகளை தயாரிப்பதில் இவர்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லையாம். அந்த அளவு ஒரு தரமான மெட்டீரியல்களை கொடுத்து வருகிறார்களாம்.

balmain