தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரிய பவானி சங்கர் தற்பொழுது மற்ற நடிகைகளை விட ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் போட்டோ ஷூட் நடத்திய புடவை பற்றிய விலை தற்பொழுது வெளியாகி உள்ளது. இதனைக் கேட்டவுடன் ரசிகர்கள் வியந்துள்ள நிலையில் பாராட்டுகளையும் கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் பிரியா பவானி சங்கர் பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமடைந்தார் இப்படிப்பட்ட நிலையில் அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அந்த திரைப்படங்களிலும் நடித்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தொடர்ந்து கதாநாயகியாக நடித்துவரும் நிலையில் இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது எனவே தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகையாக பிரியா பவானி சாகர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் நாள்தோறும் தன்னுடைய கியூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய வருங்கால கணவரையும் அறிமுகப்படுத்திய நிலையில் அந்த ஃபோட்டோ சூட்டில் இவர் அணிந்திருந்த சேரியின் விலை குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது நடிகைகளை பொருத்தவரை விலை அதிகமாக இருக்கும் புடவை தான் கட்டுவார்கள் ஆனால் பிரியா பவானி சங்கர் வெறும் 752 ரூபாய்க்கு சாரி வாங்கி அதனை கட்டிக்கொண்டு போட்டோஷூட் நடத்தி உள்ளார் அந்த புகைப்படம் தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.