ரசிகர்களின் கனவு நாயகி “பிரியா பவானி சங்கர்” சேர்த்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

priya-bhavani-shankar-
priya-bhavani-shankar-

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் இவர் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்த தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன்பின் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக இருந்தன.

அந்த வகையில் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், ஓ மணபெண்ணே, ஹாஸ்டல் போன்ற படங்களாகும். சமீபத்தில் கூட ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யானை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

யானை படத்தை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் கையில் திருச்சிற்றம்பலம், அகிலன், பொம்மை, ருத்ரன், பத்து தல, இந்தியன் 2, குருதி ஆட்டம் என வரிசை கட்டி பல படங்கள் இருக்கின்றன. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் தனது சம்பளத்தை மட்டும் பெரும்மளவு உயர்தாமல் இருப்பதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு..

இன்னும் அவரை பல்வேறு படங்களில் கமிட் செய்து வருகின்றனர் இதனால் பிரியா பவானி சங்கரின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் ரசிகர்களை தகவைத்துக் கொள்ள அவரும் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றையும் வெளியிட்டு வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களின் ஆசைய நாயகி ப்ரியா பவானி சங்கர் சேர்த்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல்களை உள்ளது அதன்படி பார்க்கையில் அவரின் சொத்து மதிப்பு சுமார் 1 மில்லியன் முதல் 2 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது அதிரபூர்வமாக தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.