தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் நல்ல நட்புடன் பழகி வந்தாலும் படங்களின் மூலமாக மோதிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் ரஜினி, கமலை தொடர்ந்து அஜித் விஜய் என தொடர்ந்து நடிகர்கள் மோதிக்கொண்டே வருகின்றன. இந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் பரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின.
இரண்டு படங்களும் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி டாப் நடிகர்கள் மோதிக் கொள்கின்றனர். ஆனால் இந்த நடிகர்கள் படங்களில் நடிக்க தனது சொந்த ஊரையும் விட்டு தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பெரிய இடங்களில் வாழ்கின்றனர் குறிப்பாக பல டாப் நடிகர்கள் சென்னையில் வந்து தஞ்சமடைந்து.
இருக்கின்றனர் ஆனால் உண்மையில் நடிகர்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்கள் என்பது பலருக்கும் தெரியாது அதை பற்றி தான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்.. நடிகர் ரஜினிகாந்த் – பெங்களூர், கமலஹாசன் – பரமக்குடி, விஜய் – சென்னை (ராமநாதபுரம்), அஜித் – ஐதராபாத், விக்ரம் – பரமக்குடி, மாதவன் – பீகார் தற்பொழுது ஜார்கண்ட்..
சூர்யா – கோயம்புத்தூர், கார்த்தி – கோயம்புத்தூர், விஜய் சேதுபதி – ராஜபாளையம், சிம்பு – மயிலாடுதுறை, தனுஷ் – தேனி, ஜெயம் ரவி – மதுரை, சிவகார்த்திகேயன் – சிங்கம்புனரி சிவகங்கை, விஷ்ணு விஷால் – வேலூர், வடிவேலு – மதுரை, சூரி – மதுரை, எஸ் ஜே சூர்யா – சங்கரன்கோவில், அரவிந்த்சாமி – திருச்சி, சமுத்திரகனி – ராஜபாளையம்..
பார்த்திபன் – சென்னை, சுந்தர் சி – ஈரோடு, பிரகாஷ்ராஜ் – பெங்களூர், கருணாஸ் – தஞ்சாவூர், சதீஷ் – சேலம் போன்ற டாப் நடிகர் தனது சொந்த ஊரையும் தாண்டி பொழப்பிற்காக தற்பொழுது சென்னையில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.