அஜித் நடிப்பில் மிரட்டிய “என்னை அறிந்தால்” திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா.? தெரிஞ்ச ஷாக்காவீங்க..

ajith
ajith

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான விசுவாசம் நேர்கொண்டபார்வை படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதை தொடர்ந்து ரசிகர்களுக்கு நல்லதொரு ஆக்சன் படத்தை கொடுக்க ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வலிமை திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் அஜித்துடன் கை கோர்த்துள்ளார் யோகி பாபு, புகழ், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். வலிமை படம் முழுவதுமாக முடிந்து.

கடந்த மாதம் 13ம் தேதி பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாகியிருக்க வேண்டியவை ஆனால் கொரோனா மூன்றாவது அலை தீவிரம் அடைந்ததை அடுத்து படக்குழுவும், அஜித்தும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. என்பதற்காக படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்து அதன்படி வருகிற 24-ஆம் தேதி உலக அளவில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இது இப்படி இருக்கின்ற நிலையில் ஏழு வருடங்களுக்கு முன்பாக கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து அஜித் நடித்த திரைப்படம் என்னை அறிந்தால். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து அருண் விஜய், அனுஷ்கா,  பார்வதி நாயர், விவேக் மற்ற டாப் நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். என்னை அறிந்தால் படம் அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான ஏனென்றால்  படம் விறுவிறுப்பும், ஆக்ஷனும் கலந்து சிறப்பாக இருந்தது.

இந்த நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று வந்துள்ளது அதாவது அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு முதலில் வேறு ஒருவர் பெயர் வைக்க முடிவு செய்துகொள்ளலாம் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பெயரை வைக்க தான் முடிவு செய்தோம். பின் சில காரணங்களால் என்னை அறிந்தால் என்ற பெயரை வைத்து படத்தை ரிலீஸ் செய்ததாக கூறப்படுகிறது.