தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்கள் வில்லனாக நடித்த முதல் திரைப்படம் என்ன தெரியுமா.? இதோ லிஸ்ட்

villan-actor-tamil360newz
villan-actor-tamil360newz

Tamil villan actor first movie : தமிழ் திரையுலகில் பல வில்லன் நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது தமிழ் வில்லன் நடிகர்களில் முதல் திரைப்படம் எதுவென்று தற்போது காண்போம். அந்த வகையில் முதலாவதாக,

கேப்டன் ராஜி – இவர் 1984ஆம் ஆண்டில் திரையுலகிற்கு வெளிவந்த நல்ல நாள் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார்.

ரகுவரன் – இவர் 1982ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த ஏழாவது மனிதன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார்.

பொன்னம்பலம் – இவர் 1988ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த கலியுகம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார்.

ஆனந்தராஜ் – இவர் 1988ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகில் வெளிவந்த தாய் மேல் ஆணை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார்.

சலீம் கௌஸ் – இவர் 1989ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த வெற்றி விழா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார்.

திலகன் – இவர் 1990ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த சத்திரியன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார்.

மன்சூர் அலிகான் – இவர் 1990ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த வேலை கிடைச்சாச்சு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ்ராஜ் – இவர் 1994 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த டூயட் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதாரவி – இவர் 1976 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த மன்மதலீனை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் நடராஜன் – இவர் 1988ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த ஏன் என் தங்கச்சி படிச்சவ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

கிட்டி – இவர் 1987ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த நாயகன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார்.

தேவன் – இவர் 1994ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த பிரதாப் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார்.