“அர்ஜுன்” ஆக்சன் கிங்காக மாற சினிமா உலகில் சந்தித்த கஷ்டங்கள் என்னென்ன தெரியுமா.? survivor ஷோவில் அவர் சொன்னது.. தீயாய் பரவும் வீடியோ இதோ.!

arjun
arjun

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் தொடர்ந்து சினிமாவில் தன்னால் முடிந்தவற்றை  செய்து கொண்டே ஓடுவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆரம்பத்தில் நடிகராக அறிமுகமாகி பின் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை படிப்படியாக மாற்றி கொண்டு சினிமா உலகில் பயணிக்கின்றார்.

தேசபற்று மீது அதிக பாசம் கொண்டவர் அதை நாம் அவரது படங்களில் கூட பெருமளவு பார்த்திருக்க முடியும் அந்த அளவிற்கு தேச பக்தி உடையவர் இப்போதும் இருக்கிறார் ஆக்சன் கிங் அர்ஜுன். மேலும் அவரது படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் இன்னும் ரசிகர்களுக்கு பிடித்து உள்ளதால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

சினிமாவில் பெரிய அளவு பின்புறம் இல்லாததால் ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து அடிவாங்கி படிப்படியாகத்தான் அவர் முன்னர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து அதை எல்லாம் உடைத்தெறிந்து வெற்றியை கண்டுபிடித்து தற்போதும் சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கிறார்.

தற்போது வெள்ளித்திரை,சின்னத்திரை பக்கமும் தற்பொழுது அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் சின்னத் திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் survivor ஷோவை சிறப்பாக தொகுத்து வழங்குகிறார். தற்பொழுது திறன்பட கையாளுகிறார் ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த ஷோவில் அப்பொழுது தன்னைப் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதில் அவர் கூறியது சினிமா தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் வந்தேன் தொடர்ச்சியான தோல்வி படங்களை சந்தித்ததை அடுத்து சொந்த படங்களை தயாரித்து சொத்துக்களையெல்லாம் இருக்கும் நிலைமைக்கு சென்றதாகவும் பின் தன்னுடைய தாயார் தன்னை மிட்டதாகவும் எமோஷனலாக கூறியிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.