பாண்டியன் ஸ்டோரில் நடிக்கும் நடிகை சுஜாதாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியான ரசிகர்கள்..!

sujatha-1
sujatha-1

பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொலைகாட்ச்சியாக வலம் வந்து கொண்டிருப்பதுதான் விஜய் டிவி தொலைக்காட்சி ஆகும். அந்த வகையில் இந்த விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்ததுதான் பாண்டியன் ஸ்டோர் சீரியல்.

இவ்வாறு இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முதன்மைக் கதாபாத்திரமான தனம் என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டி வருபவர்தான் சின்னத்திரை நடிகை சுஜாதா.

இவர்கள் சீரியலில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல் பல்வேறு வெள்ளித்திரை திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  அந்த வகையில் தல அஜித்தின் வாலி திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் சில முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளாராம்.

அந்த வகையில் நடிகை சுஜாதா நடித்த சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்களை மிக விரைவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் அவர்களின் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடிக்கவும் இவை உறுதுணையாக அமைந்தது அந்த வகையில் பாண்டியன் ஸ்டோரில் இவர் நடித்த தனம் என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு அந்த அளவிற்கு சம்பளம் கொடுத்தால் தானே இந்த சீரியலில் இவர் நடிக்க முடியும் அந்த வகையில் நடிகை சுஜாதாவிற்கு ஒரு நாளைக்கு சீரியலில் நடிக்க 12,000 ரூபாய் சம்பளமாக வழங்கப் பட்டு வருகிறது.

இவ்வாறு வெளிவந்த தகவலானது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமல்லாமல் பல்வேறு வெள்ளித்திரையில் நடிகைகளும் இவருடைய சம்பள விவரத்தை கேட்டு ஆச்சரியத்தில் உள்ளார்கள்.