அரவிந்த் சாமிக்கு ஜோடியாக பம்பாய் திரைப்படத்தில் நடித்த மனிஷாவின் தற்பொழுது நிலை என்ன தெரியுமா.? புகைப்படத்தைப் பார்த்தால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க.!

manisha

ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் பணியாற்றி வந்த பல நடிகைகளும் தற்பொழுது சினிமா பக்கமே வரவில்லை அந்த வகையில் பார்த்தால் தமிழ் திரை உலகில் நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பம்பாய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் மனிஷா கொய்ராலா.

இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்து விட்டதால் இவருக்கு தொடர்ந்து தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துக் கொண்டே போனது.இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் என்ற திரைப்படத்தில் நடித்த இந்தியன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றதால்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் மிகப் பெரிய நடிகையாக அறிமுகமாகி விட்டார் பல நடிகைகளைப் போலவே இவரும் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

பின்பு இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டார்கள் பின்பு இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து வந்தார்.திடீரென்று கடந்த 2011ல் இவருக்கு கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாக அவர் கூறுகிறார்.

manisha
manisha

அதுமட்டுமல்லாமல் சிகிச்சை பெற்று வரும் பொழுது இவர் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தற்பொழுது புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது ஆம் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவரது மொட்டையடித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள்தான் உண்மையான நீங்க பெண் என்று கூறி வருகிறார்கள்.