அண்ணாத்த, பீஸ்ட் பட்டத்தின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா.? வெளியான உண்மை தகவல்.! கொண்டாடும் ரசிகர்கள்.

beast-and-annatha
beast-and-annatha

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் டாப் நடிகர் படங்களை வைத்து படங்களை தயாரித்து அதில் மிகப்பெரிய லாபம் கண்டு வெற்றி நடை போட்டு வரும் போதுதான் சன் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது கூட சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட் ஆகிய அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

அந்த படங்கள் தற்போது  அடுத்தடுத்து வெளியாக ரெடியாக இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடும் என கருதி தான் தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படங்கள் பின்வாங்கும் என கூறப்படுகிறது அதில் முக்கிய காரணம் திரையரங்கில் 50% இருக்கைகள் மற்றும் தற்போது இருக்கும் சூழ்நிலையை சுத்தமாக படக்குழுவுக்கு சாதகமாக இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களும் தேதியை மாற்றி வேற ஒரு தேதியில் ரிலீசாக இருக்கிறது அந்த வகையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் விஜய்யின் கத்தி திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அண்ணாத்த தயாரிப்பு தரப்பில் இருந்து இப்போது புதிய ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி ஒரு தகவல் எப்படி உருவாக்கியது என்று தெரியவில்லை தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் அறிவித்தால் படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் வேலைகள் இயக்குனரும் மொத்த படக்குழுவும் தீவிரமாக ஓடிக்கிட்டு இருக்கு.

படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று தகவல் அல்ல தற்போது போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் டீசர் வேலைகளில் கவனம் செலுத்தி இருக்கிறோம் என ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அப்படிப் பார்த்தால் நிச்சயம் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என தெரிய வருகிறது.