சென்னை ஏரியாவில் “வலிமை” திரைப்படம் 2 -வது நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளியான ரிப்போர்ட்.

valimai
valimai

தமிழ் சினிமா உலகில் பல்வேறு வெற்றி / தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்குமார் அவர் இப்படி இருக்க காரணம் அவரது ரசிகர்கள் தான் அஜித் எவ்வளவு தோல்வியை சினிமாவில் சந்தித்த அதே அளவிற்கு ரசிகர்களை அள்ளினார் என்பதுதான் உண்மை.

அதனால் தான் அஜித் ரசிகர்களுக்காக எதுவுமே செய்யாமல் இருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன அது அவரது திரைப்படங்கள் வரும் பொழுது நாம் திரையரங்கில் பார்க்க முடியும் அப்படித்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு..

அஜித் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக வெளியாகிய அஜித்தின் வலிமை படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்கில் இரண்டு நாட்களாக இருந்து. திருவிழா போல கொண்டாடிய தேன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பரவியதை நாம் காண முடிந்தது. அந்த அளவிற்கு அஜித்தின் மீது பற்று கொண்டு தீவிர ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர்.

என்பது குறிப்பிடதக்கது.அஜித்தின் வலிமை திரைப்படத்தில் ரசிகர்களுக்கு ஏற்ற படி ஆக்சன்,  திரில்லர், சென்ட்டிமென்ட் கலந்து கூட இருந்ததால் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது முதல் நாளில் சென்னையில் மட்டும் வலிமை திரைப்படம்.

1.82 கோடி வசூலித்து இருந்த நிலையில் 2-வது நாளில் 1.06 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது இரண்டு நாட்களில் மட்டுமே சென்னையில் மட்டும் அஜித்தின் வலிமை திரைப்படம் 2.88 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.