மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் வீட்டில் வேலை செய்யும் அந்த சிறுவன் யார் தெரியுமா..? சொன்னா நம்பமாட்டீங்க அவருக்கு திருமணமே ஆகிடுச்சு..!

master

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாஸ் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

அந்தவகையில் இத்திரைப்படத்தில் தளபதிவிஜய் மட்டுமின்றி விஜய்சேதுபதி ஆண்ட்ரியா மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன், சாந்தனு போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படம்மானது அனைத்து பாடல்களுமே மாபெரும் ஹிட்டடித்தது.

பொதுவாக மாஸ்டர் திரைப்படமானது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலத்திலும் நல்ல வசூலை கொடுத்தது மட்டுமில்லாமல் சுமார் 10 நாட்களில் மட்டும் 200 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது மேலும் இத் திரைப்படமானது இந்தியா மட்டுமின்றி 240 நாடுகளில் இத்திரைப்படத்தை வெளியிட போவதாக அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க  பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே கதாநாயகிக்கு பெருமளவு முக்கியத்துவம் இருக்காது இதனால் நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ் கலை கிரியேட் செய்து மாளவிகா மோகனன் வெறுப்பாகும் அளவிற்கு கலாய்த்து உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் வீட்டில் வேலை செய்யும் சிறுவனாக நடித்தவர் பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம் வெளிவந்துள்ளது. அதாவது இவருக்கு இந்த திரைப்படத்தில் பெருமளவு காட்சிகள் கொடுக்கப்படவில்லை.

guru-2
guru-2

இவர் வேறு யாரும் கிடையாது ஆதித்யா  தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியவர் தான் இவர் பார்ப்பதற்கு மட்டுமின்றி நிஜத்திலும் சிறுவர் போன்றுதான் காட்சியளிக்கிறார் ஆனால் இவருக்கு திருமணமாகி விட்டது இதோ அவர் திருமண புகைப்படம்.

guru-1